உயிர் நிச்சயம் நின்று விடும்

நீ தரும் ஒவ்வொரு முத்தமும்
என் சித்தம் வெடித்து சிதறும்
தயவு செய்து நிறுத்தி விடாதே
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (20-Apr-14, 6:53 pm)
பார்வை : 81

மேலே