தண்டித்து விடாதே

என் பருவத்தையும்
என் உருவத்தையும்
தாண்டி காதல் செய்கிறேன்
தண்டித்து விடாதே ...!!!

--------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (20-Apr-14, 6:49 pm)
பார்வை : 75

மேலே