நீ உடைந்து விட கூடாது

என் இதயத்தில் கண்ணாடியாய்
இருப்பவளே - நீ உடைந்து விட கூடாது
என்பதற்காக பெருமூச்சை கூட ...
விடுவதில்லை ..!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (20-Apr-14, 7:00 pm)
பார்வை : 87

மேலே