வெற்றி நிச்சயம்
அனுதினத்தின் துயில்களைதல்
அனைத்தும் மலரின்
மலர்ச்சி போல் துவங்கிடு ...
தோல்வி களைந்து
அதன் காரணம் பிரித்து
நிவர்த்திக்கான வழி தேடு...
நுணுக்கம் நுகர் ...
முழுமையாய் முயற்சிசெய்..
கடுமையாய் பயிற்சிசெய்..
ஆழ்ந்து சிந்தி...
வெற்றி நிச்சயம் உனக்கே....