திசைதேடி பறக்குதடி என் மனம்

செவேன்ர பொழுதினிலே
செஞ்சாலை ஓரமத்தில்
சிவந்த சருமத்துடன்
தேவதை அவள் என்
பார்வையை பறித்து சென்றாள்

பார்வையில் விழுந்த அவளின்
பருவமேனியில் சிறகிய கூந்தல் முதல்
பரந்த சிகரம் வரை
பக்குவமாய் ரசிக்க எந்தன்
சிந்தை விரும்பகண்டேன்

சட்டேன்று அவள் அருகே
என் உடல் மட்டுமே
உயிரின் வரியோ அவளிடம்
சரனைடைய கண்டேன்

தேடிய தேவதையவள்
கிட்டிவிட்டால் என்னிடமே
கோடி கரம் கூப்பி
எம் பெருமானிடம் வாழிய
காலம் எல்லாம் உன் புகலிடம்
தேடியே தரிசிக்கிறேன்
என கனபோளுதில் சிந்தனையுடனே

எண்ணமதை வெளிக்கொணர
மன பயத்துடன் நகரயிலே
அவளே அழைத்தால் அருகினில்
எனென்னம் உரைக்க தொடங்கையிலே
அவள் உரைதால் என்
பெறுமதி இவளவு தான் என்று (விபச்சாரி என்று)

மயக்கிய மதியோ விளித்து
அவள் பால் வினவினேன்
துயரத்தை வீறுகொண்டு
உதவினேன் அவளுக்கு

இன்றுவரை என்
எண்ணம் மாறவில்லை
அவளிடம் உரைத்தாலும்
என் காதலை ஏற்றிட அவள்
மனம் விரும்பாமையால்
அவளோ
மறுவாழ்வு விடுதி தன்னில்
உனக்காகவே என் வாழ்வு
திசைதேடி பறக்குதடி

எழுதியவர் : அருண் (21-Apr-14, 12:36 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 64

மேலே