+++இறுதி மூச்சு இருக்கும் வரை+++
உன்னிடமே
நான்
உரிமை
கொண்டாடுகிறேன்
எனது காதலி
நீ தானே...........!
ஏமாற்றும்
என்னத்தை நான்
நினைத்தது இல்லை
உன்னை
காதலித்த
நாள் முதல்..........!
ஒரு முறை
உன்னை கண்டால்
எனக்கு
பிடிப்பதில்லை
தொடர்வேன்
எனது பார்வை உன்மீது
தொடர்ச்சியாக...........!
உன்மேல்
கொண்ட காதலை
காதலிப்பேன் உனக்காக
காத்திருப்பேன்
எனது இறுதி
மூச்சு இருக்கும்
வரை.................!