போகிறாள்

இரக்கமின்றி
பாதியிலே
இறக்கிவிட்டு
மீதிதூரம்
கொன்றுபோக
ஏதும் அறியதவளாய்
போகிறாள்
அதே
கள்ளசிரிப்பை
வீசிவிட்டு....

எழுதியவர் : Maheswaran (22-Apr-14, 5:36 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : pokiral
பார்வை : 75

மேலே