சுகம்

உன்னோடு
வாழத்தான்
ஆசை பட்டேன்
முடியவில்லை
ஆனாலும்
வாழ்கிறேன்
உன்
நியாபகங்களோடு சுகமாக.............

எழுதியவர் : வெ.பிரதீப் (23-Apr-14, 11:22 am)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : sugam
பார்வை : 73

மேலே