அறுபதுகளில்…வைரமுத்து

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது…
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்…
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு…
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு… இப்போதாவது உண்மை எழுது…

எழுதியவர் : வைரமுத்து (23-Apr-14, 12:57 pm)
பார்வை : 60

மேலே