நயாகரா அடக்க

மறு பிறவி
எனக்கு இருந்தால்
பெண்ணே உன் கூந்தலின்
ரப்பர் பெண்டாக
பிறந்திட ஆசைப் படுவேன்
உலகின் கருப்பு நயாகராவை
அடக்கிக் கொண்டு வாழ !!!!!

விவேக்பாரதி

படம் : ஆவிரை

எழுதியவர் : விவேக்பாரதி (23-Apr-14, 5:43 pm)
Tanglish : nayaakara adaka
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே