kavithai

உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்…
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்…………

எழுதியவர் : svk venkat (23-Apr-14, 8:00 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 91

மேலே