என் முதல் காதலியே
காலம் கடந்து....
என் காதலை உணர்ந்து....
என் கல்லறைக்கே நீ வந்தாலும்..
என் கல்லலாறைத் தோட்டச் செடிகள் கூட...
உனக்காய் இரண்டு பூக்கள் பூக்கும்
உண்மைக் காதலை உணர்ந்துவிடு!
உடனே வந்து உறவுகொடு!
மணாளனாய் என்னை மணந்துவிடு!
என் முதல் காதலியே....