புரட்சிப் பூக்கள்

புரட்ச்சிப் பூக்கள்
புதிதாய் பிறக்கட்டும்
புது உலகை
புரட்டிப் போடட்டும்

சாதியும் வேன்டாம்
சடலம் தின்னும்
மதமும் வேண்டாம்

இவையால்
மீதியும் அழியும்
பெண்கள்
தாலியும் கிழியும்

ஊமையானது
ஊடகம்
உணர்வின்றி போனது
தாயகம்

ஊடகம்
வாய் திறக்கனும்
ஊழல் செய்யும்
பேய் இறக்கனும்

இருட்டில்
வாழும் இந்தியனே
கண்கள் திறப்பாயோ
கண்ணழுகி சாவாயோ ?

எழுதியவர் : (24-Apr-14, 3:26 pm)
பார்வை : 112

மேலே