காதல்

உலகின் உயிர்களுக்கு உணவளிக்கும்
சூரியன் கூட சுய ஒளியை இழந்து தவித்தது
குளிர் கருமேகத்துடன் கொண்ட காதலால்!!!

எழுதியவர் : நாகராஜன் (24-Apr-14, 3:42 pm)
சேர்த்தது : வீ. நாகராஜன்
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே