காதல் கவிதை பூக்கள்

நீ கண் தானம் செய்தாய்
நான் இதயதானம் செய்தேன்
காதல் பூக்களாய் மலர்கிறது ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

எழுதியவர் : கே இனியவன் (24-Apr-14, 7:19 pm)
பார்வை : 91

மேலே