காதலித்து பார் 0016

சிறு பிள்ளை போல் தான் காதலின் உள்ளம் சிரிக்கின்ற சில வினாடி சிறகடிக்கும் இன்பம்
.கை கோர்த்து நடைபயின்றால் நட்சத்திரம் எம் அருகில் மிண்ணும்
கண்ணை மூடிக்கொண்டு வானவில் தொடுவாய் கட்டித் தழுவலில் கனவுகள் பலிக்கும்
அ க ம ல் தா ஸ்