ஆசை படுகிறேன்

அன்பே நீ தவறு
புரிகின்ற நேரமெல்லாம்
நான் உன்னை
கைகளால் அடிப்பதில்லை
கால்களால் உதைப்பதும் இல்லை
இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
எந்தன் இதழ்களால்
அடிக்கவே ஆசை படுகிறேன்