காதல்

என் இதயம் தருகிறேன்
உன் புன்னகையால் சொல்
அது மலருமா
மடியுமா என்று.....!

எழுதியவர் : ஏஞ்சல் (25-Apr-14, 2:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே