வலி இன்றி

உன்னை வார்த்தைகளால்
காயப்படுத்திய
என் காதல்
என் வலது கையில்
தீச்சூடு வைத்து கொண்டும்
வலி இன்றி அழுகிறது அன்பே

எழுதியவர் : (25-Apr-14, 2:09 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : vali indri
பார்வை : 72

மேலே