வழுக்கல்

செருப்பு மட்டும்

புதிதாய் அணிந்தவனின்

செழுமை சற்றே

வழுக்கத்தான் செய்கிறது!

எழுதியவர் : சர்நா (25-Apr-14, 4:38 pm)
சேர்த்தது : சர் நா
பார்வை : 151

மேலே