தேடல்கள்

தேடி தேடி
தொலைகின்றேன்

தொலையும் என்னை
யாரும் தேடவில்லை

தேடல்களை
தொடருகின்றேன்
தொலை நோக்கு பார்வையோடு

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Apr-14, 7:54 am)
Tanglish : THEDALKAL
பார்வை : 96

மேலே