சிலிண்டர்

ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்

எழுதியவர் : விநாய்கபாரதி.மு (26-Apr-14, 2:19 pm)
பார்வை : 194

மேலே