கறை

மண்ணைக் கவ்வியவன்
விண்ணில் பாய்கிறான்
பெருமையில்
மானுடம்
செயற்கைக்கோள்!

ஆழ்குழாய்க் கிணற்றில்
குழந்தைகள் மரணம்
சிறுமையில்
மானுடம்
மூடா மூடர்கள் ?

எழுதியவர் : சர்நா (26-Apr-14, 10:07 pm)
பார்வை : 169

மேலே