உன் அழகு - கஸல்

புல்மேல் பனித்துளி
உன்மேல் அழகு

காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்

உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றுவிட்டது

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (27-Apr-14, 10:01 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 311

மேலே