இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

உன் பிறந்த நாள் அல்லவா
கண்முன்னே சொன்னால் மறந்து போகும்
கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
நீ வாழ்க...!

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (27-Apr-14, 4:56 pm)
பார்வை : 2663

மேலே