கண்ணீர்த்துளி

உன் பிரிவின்
சான்றாய்
கண்ணீர்த்துளி
மட்டும் என்னிடம்
நீங்காமல்..!

எழுதியவர் : கோபி (27-Apr-14, 10:02 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kanneerththuli
பார்வை : 59

மேலே