அரியர்ஸ்

கல்லூரியில்
படிக்க வேண்டிய நேரத்தில்
படிக்காமல்
ஊர் சுற்றிதிருந்தி கொண்டிருந்த
நான்
தற்போது
கடற்கரையில் கால் நீட்டிக்கொண்டு
காற்று வாங்கி கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
அரியர்ஸ்
எழுதி முடிப்பேன் என்று!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 2:01 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 147

மேலே