உயிர் ஆடும் ஊசல்

ஒவ்வொரு நாளும்
இறக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
உன்னில் புதைகிறேன்
இருந்தும்
உயிர் மட்டும்
உன்னோடு உறவாடியது...

ஆம்
காதல் மரத்தில்
தூக்கிலிடப்பட்டாளும்
உயிர் மட்டும்
உன்னோடு
ஊஞ்சலாடுகிறது....

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (28-Apr-14, 4:34 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
Tanglish : uyir adum oosal
பார்வை : 94

மேலே