செண்டிமெண்ட் சங்கு

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 5:46 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே