மனைவி

மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…

கணவன்:
… உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக
சொன்னது?

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 5:46 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 162

மேலே