ஒரு நாள் வரும்
ரோஜா மலரின்
அழகை கண்டு
ரசிக்கிறேன்
தினமும் பறிக்க
மனம் இல்லாமல்
ஆனால் நான்
பறிக்காமலேயே
ஒரு நாள் வரும்
என் கல்லறைக்கு என்று!
ரோஜா மலரின்
அழகை கண்டு
ரசிக்கிறேன்
தினமும் பறிக்க
மனம் இல்லாமல்
ஆனால் நான்
பறிக்காமலேயே
ஒரு நாள் வரும்
என் கல்லறைக்கு என்று!