நந்தவனம்

சகியே...
நீ இளைப்பாரா வந்தமரும்
மடம் அல்ல என்
இதயம்....

நீ உறவாட காத்திருக்கும்
நந்தவனம்....!

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (28-Apr-14, 11:04 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 61

மேலே