காதல் சொன்ன தருணம்
முழுமதியே ..
ஒரு முறை திரும்பிபாரடி ..
மறுநொடியே ..
விட்டு போவதேனடி ..
கோவில் ஊஅட விளையாட்டை போலவே ..
திசைகள் எங்கும் நான் சுற்றித்திரிகிறேன் ..
நான் பிறந்த தவத்தின் மொத்த வரமா .. ?
வரம் பெற்ற உணர்வின் உச்சசுகமா .. ?
என் நேற்று நெருங்கிய தோழி நீ…
நீ இன்று காதலி ஆன பின் ..
என் பெயர் சொல்லி அழைப்பதும் …
மனம் பஞ்சாய் ஏனோ பறக்குதே ..