அகரமுதல்வன் கவிதை

நதியின் கொண்டையில்
குந்தியிருந்து
பயணிக்கும்
காய்ந்த இலைக்கு
கரையிலிருந்து
கை அசைக்கும்
உளத்திளிருந்து
கொட்டுகிறது
பிரிதலின் உரோமம்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (29-Apr-14, 11:09 am)
பார்வை : 78

மேலே