கரைபுரண்டு
கரைபுரண்டு ஓடுற ஆறு தான்
உன் நினைப்பு தூக்கமென்னும் அணை உடைக்குதே ..
பனிதிரண்டு மணியும்ரெண்டு ஆனபின்னும்
மரகலண்டு கூர பாத்து கண்ணு முழிக்குதே ..
பார்வை பட்டு
மட்ட பந்து
ஆட்டத்தில்
எல்லை தாண்டும்
சின்ன பந்தா
நெஞ்சு உருளுதே..
கோர்வையாக நீயும் பேச
புருசிலி நிஞ்சா போல
கேட்கும் திறன் வேகம் கூடுதே..
--தாகு