தயங்காதே கண்ணே

உதட்டால் நீ கூற ....
தயங்கும் உன் காதலை ....
கண்ணால் -என் முன்னால்...
கூறிவிட்டு நீ படும் ...
தடுமாற்றம் தான் என்னை...
கவர்ந்ததடி ....!!!

தயங்காதே கண்ணே
உன் கண் கலங்குமாறு
என்றும் செயல்படேன்....!!!

------

சில்லென்ற சின்ன
காதல் கவிதை

எழுதியவர் : கே இனியவன் (29-Apr-14, 3:00 pm)
Tanglish : thayangathe kanne
பார்வை : 73

மேலே