நீ தரும் வலி கூட சுகம் தான்

என் கண்ணில் வடியும்
கண்ணீர் உனக்கு பன்னீர்
என்றால் அழுவதில் சுகம்
தான் ....!!!

தயவு செய்து நீ
அழுது விடாதே -நான்
உனக்கு தெரியாமல்
போய் விடுவேன் ....!!!

சில வேளை நீ
அழனும் என்று
ஆசைப்படால் - என்னிடம்
சொல் உனக்காக நான்
அழுகிறேன் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Apr-14, 8:55 pm)
பார்வை : 238

மேலே