இதய இலை

கிளைகளாய்
உறவுகள்
இருந்தால்
பசுமையாய் ........

பிரிவு என்னும்
தனிமை வந்தால்
சருகாய் ......

இலையும் இதயமும் ஒன்று........!!!!!!

எழுதியவர் : EZHISAIVAANI (30-Apr-14, 12:31 am)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : ithaya illlai
பார்வை : 83

மேலே