அகில அன்பு
அண்டங்களின் அச்சாணி
உயிர்களின் ஜீவிதம்
உறவுகளின் உன்னதம்
நண்பர்களின் பலம்
பகைவர்களின் பகடை
பண்பானவர்களின் பாலம்
பாசாங்கு செய்பவர்களின் ஜாலம்
கயவர்களின் கருவி
இத்தனையும் அடங்கும்
இன்னமும் அடக்கம்
மனிதனுக்கு
முதல்வரியும் முகவரியும்
கொடுக்கும்
அன்பில்.............!!!!!!1