தலையணை

தினமும் ...

கண்ணீர்துளிகளின் ஈரம் பட்டு

நனைந்து விட வேண்டுமே என்று

தலையணைக் கூட

என்னை கண்டு அஞ்சியது ...

அதனிடம் எப்படி சொல்வேன் ...?

காதல் செய்தால்

கண்ணீர் சிந்த வேண்டுமென்பது

எழுதப்படாத விதி என்று.....!!!!!

எழுதியவர் : EZHISAIVAANI (30-Apr-14, 2:25 am)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : thalaiyanai
பார்வை : 156

மேலே