மௌனம்
நான்
பார்த்த பார்வையில்
என் காதலை
புரிந்த கொள்ளமுடியாத
உன்னால் ...
நிச்சயம்
என் வார்த்தைகளையும்
புரிந்த கொள்ள முடியாது ...
அதனால்தான்,
உன்னோடு பேச
வார்த்தைகளை தேடிய
நான்
இன்று
மௌனத்தில் கரைந்து விட்டேன் .....!!!