கண்ணகி

கண்ணகி!
இதிகாசம் சொன்ன கற்புக்கரசி!
ஒரு தவறுக்காக மதுரையை எரித்தாள்!
கோபம்?சாபம்!

மாதவி!
கோவளன்? தவறில்லையா?
மனம் எரிந்ததா!
மன்னிக்கப்பட்டதா?
பாவம்? பரிதாபம்!

எழுதியவர் : கானல் நீர் (30-Apr-14, 5:40 am)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 208

மேலே