உன் வருகை தரிசனம் தான்

நீ ஒவ்வொரு உடையில்
வரும் போது ஒவ்வொரு
அழகு - என்னை பொறுத்த
மட்டில் உன் வருகை ...
தரிசனம் தான் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Apr-14, 3:30 pm)
பார்வை : 79

மேலே