Natpu

நீ உன் வீட்டில் இல்லாத ஒரு மழை நாளில்
நான் உன்னை தேடி கொண்டு இருந்த அந்த தருணத்தில்
உன் குழந்தைகளுடன் விளையாடி
மாலை என் வீடு திரும்பும் போது தான் தெரிந்தது
எனக்கான வாழ்க்கை இது தான் என்று ....

எழுதியவர் : sasi (1-May-14, 11:07 am)
சேர்த்தது : sasi1211
பார்வை : 95

மேலே