என்றென்றும் புன்னகை

மகிழ்வின்மைக்குக்
காரணமே மகிழ்ச்சியைத்
தேடி அலைவதுதான் ..
தேடி வருவதில்லை
மகிழ்ச்சி !தேடாமலே
நம் அத்துனை நொடிகளிலும்
ஒளிந்திருந்து வாழ்க்கையை
ஒளிமயமாக்குகிறது ,மிக
அழகிய ரசனையுடன் !!
உணர்ந்து செயல்புரிந்தால்
உலகம் உனக்கே !!

எழுதியவர் : karthika AK (1-May-14, 3:47 pm)
பார்வை : 1170

மேலே