கப்பல் காரோட்டி

கட்டைவண்டி
சந்திற்குள்
கப்பல் காரோட்டி
நுழைந்தவன்

வெளியேற
வழியின்றி
விழிபிதுங்கி
முழிக்கிறான்

வெளியூர்க்காரன்

எழுதியவர் : சர்நா (2-May-14, 12:43 pm)
பார்வை : 104

மேலே