காதல் மாற்றம்

உனக்காக நான் எனை மாற்றிக்கொண்டேன்
உனக்காக நீயும் எனை மாற்றிகொண்டாய்
இழந்த சுயங்களும் , காயம் தந்த வலிகளும்
நீ என்மீது கொண்ட காதலாலும் , உன் காதலி நானென்ற கர்வத்தாலும்
சமன் செய்யபடுவதாய் எண்ணி எண்ணியே
உன்னை காதலித்து காதலித்து
களைத்து போகிறது என் மனது

எழுதியவர் : devirama (3-May-14, 7:39 am)
சேர்த்தது : devirama
பார்வை : 139

மேலே