வெண்டுறை 6

வெண்டுறை ...

துடித்து உயிர்கள் மடித்திட நாளும்
வெடிக்கும் குண்டுகள் பொருத்தும் அவரை
பிடித்து தண்டனை கொடுத்து சிறையில்
முடித்திட வேண்டும் கதையை

எழுதியவர் : (3-May-14, 11:16 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 48

மேலே