பல விகற்ப இன்னிசை வெண்பா 4

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போனோமே கண்திறந்து பாருமைய்யா
உள்ளாரும் செல்லாகி மண்மீது வீழும்முன்
நல்லாட்சி நல்கிடுவாய் நீ

எழுதியவர் : (3-May-14, 9:45 am)
பார்வை : 66

மேலே