கல்லூரி வாசல்

உனக்காக
கல்லூரி வாசலில்
காத்திருந்த நேரத்தில்
புத்தகம் எடுத்திருந்தால்
நான் இப்பொழுது
ஒரு பட்டதாரி ஆகிருப்பேன்
காதலோ என்னை பைத்தியம் போல்
கிறுக்க வைக்கிறது ,

எழுதியவர் : இராமசாமி (3-May-14, 11:26 am)
Tanglish : kalluuri vaasal
பார்வை : 85

மேலே